Home Youth Meeting Youth Meeting CSI IMMANUEL CHURCH ALADIPATTI 0 நமது ஆலடிபட்டி குருசேகரத்தில் ஒவ்வொரு வாரமும் பகல் 10.30 மணி முதல் 11.00 மணிவரை வாலிபர்களுக்கான பொதுவான கூடுகை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாலை 07.00 மணி முதல் 08.00 மணிவரை வாலிப ஆண்களுக்கான சிறப்பு கூடுகை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் வியாழன் கிழமை மாலை 07.00 மணி முதல் 08.00 மணிவரை வாலிப பெண்களுக்கான சிறப்பு கூடுகை நடைபெறுகிறது. Newer Older